Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓம‌னி‌ல் இரு‌ந்து 3,500 இ‌ந்‌திய‌‌ர்க‌ள் வெ‌ளியே‌‌ற்ற‌ம்!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (12:33 IST)
த‌ங்கு‌மி ட அனும‌த ி, ‌ விச ா உ‌ள்‌ளி‌ட் ட ஆவண‌ங்க‌ள ் காலாவ‌தியா ன ‌‌ பிறகு‌ம ் வெ‌ளியேறாம‌ல ் த‌ங்‌கியு‌ள் ள சுமா‌ர ் 3,500 இ‌ந்‌திய‌த ் தொ‌ழிலாள‌ர்கள ை வெ‌ளியே‌ற் ற ஓம‌ன ் அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

ஓம‌னி‌ல ் ச‌ட்ட‌விரோதமாக‌‌த ் த‌ங்‌கியு‌ள்ளதா க 3,497 இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் பெய‌ர ் ‌ விவர‌ங்கள ை ப‌த்‌தி‌ரிக ை ஒ‌ன்‌றி‌ல ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌ந்நா‌ட்ட ு ம‌னிதவ ள அமை‌ச்சக‌ம ், நா‌ட்ட ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌ற் ற நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ் அ‌திகா‌ரிகளு‌க்க ு இ‌ந்‌திய‌ர்க‌ள ் ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு ம எ‌ன்று‌ம ், இ‌ல்லா‌விடி‌ல ் அபராத‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ச‌ட்டர‌ீ‌தியா ன நடவடி‌க்கைகளை‌ச ் ச‌‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் இ‌ந்‌தி‌ய‌த ் தூதரக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள வே‌ண்டுகோ‌ளி‌‌ற்க ு இண‌ங் க, ச‌ட்ட‌விரோதமாக‌த ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் வழ‌க்கமா ன சோதனைகளை‌த ் த‌வி ர எ‌ந்த‌விதமா ன அபராத‌த்தையு‌ம ் க‌ட்டாம‌ல ் நா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியேறுவத‌ற்க ு அனும‌தி‌க் க ஓம‌ன ் அரச ு ஒ‌ப்பு‌க்கொ‌ண்டத ு.

ஓம‌னி‌ற்கா ன இ‌ந்‌தி‌ய‌த ் தூத‌ர ் அ‌னி‌ல ் வ‌த்வ ா கூறுகை‌யி‌ல ், " ப‌ண ி ‌ விசாவுட‌ன ் வ‌ந் த 5,541 இ‌ந்‌திய‌ர்க‌‌ளி‌ன ் பெய‌ர்க‌ள ், ‌ வி‌சி‌ட்ட‌ர்‌ஸ ் ‌ விசாவுட‌ன ் வ‌ந் த 2,603 இ‌‌ந்‌திய‌ர்க‌‌ளி‌ன ் பெய‌ர்க‌ள ் ஆ‌கி ய இர‌‌ண்ட ு ப‌ட்டிய‌ல ் அர‌சிட‌ம ் சம‌ர்‌‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட ு, அவ‌ர்கள ை நா‌ட்ட ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌ற் ற அனும‌த ி கே‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆவண‌ங்க‌ள ் காலாவ‌தியா ன ‌ பிறகு‌ம ் ஓம‌னி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ளு‌ம ், ப‌ட்டிய‌லி‌ல ் இட‌ம ் பெ‌ற்று‌ள்ளவ‌ர்களு‌ம ் இ‌ந்த‌ச ் ச‌‌ந்த‌ர்‌ப்ப‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க்கொ‌ண்ட ு அவ‌ர்கள ை நா‌ட்ட ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌ற் ற தூதரக‌த்‌தி‌ற்கு‌ம ், அமை‌ச்சக‌த்‌தி‌ற்கு‌ம ் ஒ‌த்துழை‌‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் வ‌லி‌யிறு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments