Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ‌க்‌கிய அரபு குடியரசு ‌விசா க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்‌தியது!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (19:19 IST)
‌ விச ா அனும‌தி‌க்கா ன க‌ட்டண‌த்த ை ஐ‌க்‌கி ய அரப ு குடியரச ு உய‌ர்‌த்‌தியு‌ள்ளத ு. பு‌தி ய க‌ட்ட ண ‌ வி‌கித‌ம ் வரு‌கி ற ஜூல ை முத‌ல ் அமலு‌க்க ு வரு‌கிறத ு.

அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் ஐ‌க்‌கி ய அரப ு குடியர‌சி‌ல ் ஒர ு மாத‌ம ் த‌ங்குவத‌ற்கா ன ‌ விச ா க‌ட்டண‌ம ் 200 ‌ தினா‌ரி‌ல ் இரு‌ந்த ு 500 ‌ தினாரா க உய‌ர்‌த்த‌ப்படு‌கிறத ு. 3 மாத‌ங்களு‌க்கா ன ‌ விச ா க‌ட்டண‌ம ் 700 ‌ தினா‌ரி‌‌ல ் இரு‌ந்த ு 1,000 ‌ தினாரா க உய‌ர்‌த்த‌ப்படு‌‌கிறத ு.

பு‌திதா க 6 மாத‌ங்களு‌க்கா ன ‌ விச ா அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. 2,000 ‌ தினா‌ர ் க‌ட்டண‌த்துட‌ன ் கூடி ய இ‌ந் த ‌ விச ா பெ‌ற்றா‌ல ், இடை‌யி‌ல ் எ‌த்தன ை முற ை வே‌ண்டுமானாலு‌ம ் சொ‌ந் த நா‌ட்டி‌ற்கு‌ச ் செ‌ன‌்ற ு வரலா‌ம ்.

‌ நிறுவன‌ங்க‌ள ் த‌ங்க‌ள ் அ‌திகா‌ரிகளு‌க்க ு இ‌ந் த 6 மா த ‌ விசாவை‌ப ் பெறலா‌ம ். தொ‌ழிலாள‌ர்கள ை இ‌ந் த ‌ விச ா மூல‌ம ் அழை‌த்து‌ச்செ‌ல் ல முடியாத ு.

ஆனா‌ல ், சு‌ற்றுல ா பய‌ணிக‌ள ், தொ‌‌ழில‌திப‌ர்க‌ள ், ஐ‌க்‌கி ய அரப ு நாடுக‌ளி‌ல ் குடி‌யிரு‌ப்போ‌‌ரி‌‌ன ் உற‌வின‌ர்களு‌க்க ு இ‌ந் த ‌ விச ா வழ‌ங்க‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments