Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ‌க்‌கிய அரபு குடியரசு ‌விசா க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்‌தியது!

ஐ‌க்‌கிய அரபு குடியரசு ‌விசா க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்‌தியது!
, செவ்வாய், 27 மே 2008 (19:19 IST)
விசஅனும‌தி‌க்காக‌ட்டண‌த்தஐ‌க்‌கிஅரபகுடியரசஉய‌ர்‌த்‌தியு‌ள்ளது. பு‌திக‌ட்டண ‌வி‌கித‌மவரு‌கிஜூலமுத‌லஅமலு‌க்கவரு‌கிறது.

அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளஐ‌க்‌கிஅரபகுடியர‌சி‌லஒரமாத‌மத‌ங்குவத‌ற்கான ‌விசக‌ட்டண‌ம் 200 ‌தினா‌ரி‌லஇரு‌ந்து 500 ‌தினாராஉய‌ர்‌த்த‌ப்படு‌கிறது. 3 மாத‌ங்களு‌க்கான ‌விசக‌ட்டண‌ம் 700 ‌தினா‌ரி‌‌லஇரு‌ந்து 1,000 ‌தினாராஉய‌ர்‌த்த‌ப்படு‌‌கிறது.

பு‌திதாக 6 மாத‌ங்களு‌க்கான ‌விசஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. 2,000 ‌தினா‌ரக‌ட்டண‌த்துட‌னகூடிஇ‌ந்த ‌விசபெ‌ற்றா‌ல், இடை‌யி‌லஎ‌த்தனமுறவே‌ண்டுமானாலு‌மசொ‌ந்நா‌ட்டி‌ற்கு‌சசெ‌ன‌்றவரலா‌ம்.

நிறுவன‌ங்க‌ளத‌ங்க‌ளஅ‌திகா‌ரிகளு‌க்கஇ‌ந்த 6 மாத ‌விசாவை‌பபெறலா‌ம். தொ‌ழிலாள‌ர்களஇ‌ந்த ‌விசமூல‌மஅழை‌த்து‌ச்செ‌ல்முடியாது.

ஆனா‌ல், சு‌ற்றுலபய‌ணிக‌ள், தொ‌‌ழில‌திப‌ர்க‌ள், ஐ‌க்‌கிஅரபநாடுக‌ளி‌லகுடி‌யிரு‌ப்போ‌‌ரி‌‌னஉற‌வின‌ர்களு‌க்கஇ‌ந்த ‌விசவழ‌ங்க‌ப்படு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil