Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஆர்.ஐ. வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (15:46 IST)
பூர்வீக இந்தியர்கள ், அயல்நாடுவாழ ் இந்தியர்கள ் ஆகியவர்களத ு குழந்தைகளின ் கல்விக்க ு இந்தி ய அரச ு உதவித்தொக ை அறிவித்துள்ளத ு.

வரும ் 2008-09 ஆம ் ஆண்டிற்குரி ய கல்வியாண்டில ் இந்தியாவில ் பட்டப்படிப்ப ு, தனித்துவமிக் க படிப்ப ு, பொத ு படிப்புகள ் ஆகி ய படிப்புகள ை மேற்கொள்பவர்களுக்க ு உதவித்தொக ை வழங்கப்படுகிறத ு. மத்தி ய அரச ு திட்டத்தின்பட ி கல்வ ி கட்டணம ், விடுத ி கட்டணம ் உட்ப ட கல்வ ி நிறுவனங்களுக்க ு செலுத்தப்படும ் அனைத்த ு கட்டணங்களிலும ் 75 விழுக்காட ு கட்டணச ் சலுக ை அளிக்கப்படுகிறத ு.

இவற்றிற்க ு ஆகும ் செலவ ு அல்லத ு 3600 அமெரிக் க டாலர ் இவற்றில ் எத ு குறைவ ோ அத ை இந்தி ய அரச ு வழங்கும ்.

இந் த சலுகையைப்பெ ற கோலாலம்பூரில ் உள் ள இந்தி ய உயர ் ஆணையத்தில ் வரும ் ம ே 18- ம ் தேத ி நடக் க உள் ள நுழைவுத் தேர்வில ் மாணவர்கள ் வெற்ற ி பெறவேண்டும ்.

மருத்துவம ், மருத்துவம ் சார்ந் த கல்விகளுக்க ு இந் த உதவித்தொக ை சலுக ை பொர ு‌ந ்தாத ு என்ற ு மத்தி ய அரச ு வெளியிட்டுள் ள அறிக்கையில ் குறிப்பிடப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments