Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய மாணவ‌ர் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (18:24 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் க‌த்‌தியா‌ல ் கொடூரமாக‌க ் கு‌த்த‌ப்ப‌ட்ட ு மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய மாணவ‌ரி‌ன ் உட‌ல்‌நில ை இ‌ன்னு‌ம ் கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மெ‌ல்ப‌ர்‌ன ் நக‌ரி‌ல ் ‌ கி‌ளிஃ‌ப்ட‌ன ் ஒ‌ட்டலு‌க்க ு அரு‌கி‌ல ் நே‌ற்ற ு கால ை 6 ம‌ணி‌க்க ு க‌த்‌தியா‌ல ் கு‌த்த‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் உ‌யிரு‌க்கு‌ப ் போராடி‌க ் கொ‌ண்டிரு‌ந் த இ‌ந்‌தி ய மாணவ‌ர ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ு மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

டா‌க்‌ச ி ஓ‌ட்டி‌க்கொ‌ண்ட ே படி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந் த அ‌ந் த 23 வயத ு மாணவ‌ரி‌ன ் பெய‌ல ் ஜ‌ல்‌வீ‌ந்த‌ர ் ‌ சி‌ங ் எ‌ன்பத ு இ‌ன்ற ு நட‌ந் த ‌ விசாரணை‌யி‌ல ் தெ‌ரியவ‌ந்தத ு.

த‌ற்போத ு ராய‌ல ் மெ‌ல்ப‌ர்‌ன ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்றுவரு‌ம ் ஜ‌ல்‌வீ‌ர ் ‌ சி‌ங்‌கி‌ன ் ‌ நிலைம ை இ‌ன்னு‌ம ் ‌ சீரடைய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு மரு‌த்துவமன ை அ‌திகா‌ர ி ரோ‌ட் ஜா‌க்ச‌ன் ‌ஸ்‌மி‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, தா‌க்குத‌ல் நட‌ந்த இட‌ங்க‌ளி‌ன் ‌வீடியோ பட‌ங்களை நே‌ற்‌றிரவு வெ‌ளி‌யி‌ட்ட காவல‌ர்க‌ள், இது தொட‌ர்பாக 45 வயதான ஒருவரை‌க் கைது செ‌ய்‌திரு‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments