Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு தொழிலாளர்களை இந்தியாவுக்கு அனுப்பியது பஹ்ரைன்!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (12:15 IST)
பஹ்ரைனில ் தொழிலாளர்கள ் தொடர ் போராட்டம ் நடத்த ி வரும ் நிலையில ், இரண்ட ு இந்தி ய தொழிலாளர்கள ் சொந் த நாட்டிற்க ு திரும் ப அனுப்பப்பட்டுள்ளனர ்.

குறைவா ன ஊதியம ், அடிப்பட ை வசத ி இல்லா த நில ை ஆகியவற்ற ை எதிர்த்த ு பஹ்ரைனின ் ஹபீர ா கட்டுமா ன ஒப்பந் த நிறுவனத்தில ் பணிபுரியும ் அயல்நாட்ட ு தொழிலாளர்கள ் உட்ப ட 2 ஆயிரத்திற்கும ் மேற்பட்டோர ் வேலைநிறுத் த போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ். இந்தி ய தொழிலாளர்கள ் மி க அதிகம ் உள் ள இந் த போராட் ட குழ ு கடந் த மூன்ற ு நாட்களா க தொடர ் வேலை நிறுத்தத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

தொழிலாளர்களின ் போராட்டத்திற்க ு அந்நாட்டின ் வர்த்த க சங்கங்களின ் பொத ு கூட்டமைப்ப ு பகிரங் க ஆதரவ ு தெரிவித்துள்ளத ு.

" பஹ்ரைன ் நாட்டினருக்கா ன உரிமைகள ் இந்தி ய தொழிலாளர்களுக்கும ் உள்ளத ு. தங்களத ு கோரிக்கைகள ை அரசும ், நிறுவ ன அதிகாரிகளும ் ஏற்காதபோத ு, அவர்களுக்க ு வேல ை நிறுத் த போராட்டங்களில ் ஈடுபடவும ் உரிம ை உண்ட ு. அயல்நாட்டினரா க இருந்தாலும ் சர ி, உள்நாட்டினரா க இருந்தாலும ் சர ி இத ு தொழிலாளர்களின ் அடிப்பட ை உரிம ை" என்ற ு கூட்டமைப்பின ் செயலாளர ் ஜப்பார ் கலில ் கூறினார ்.

இந்நிலையில ், போராட்டத்தில ் ஈடுபட்டுள் ள ஜ ி. பாலகிருஷ்ணன ், முகமத ு ஷப ி ஆகி ய இரண்ட ு இந்தி ய தொழிலாளர்கள ை இந்தியாவுக்க ு திரும் ப அனுப் ப பஹ்ரைன ் அரச ு முடிவ ு செய்துள்ளத ு.

இதுகுறித்த ு இந்தி ய அதிகாரிகளிடம ் கேட்டபோத ு, அந்நாட்ட ு சட்டப்பட ி குற்றமா க கருதப்படும்போத ு தொழிலாளர்கள ் போராட்டத்தில ் ஈடுபடக்கூடாத ு என்ற ு அறிவுறித்தியுள்ளதா க தெரிவித்தனர ்.

" நிறுவனத்தின ் தலைவர ் இஷ ா முகமத ு அப்துல்ரஹிம ் தொழிலாளர்களின ் முகாமிற்க ு வந்தார ். கோரிக்கைகள ் குறித்த ு பேச்சுவார்த்த ை நடத் த ஐந்த ு பிரதிநிதிகள ை அலுவலகத்திற்க ு வரச்சொல்லியுள்ளார ். அடுத் த மாதத்தில ் இருந்த ு தொழிலாளர்களின ் ஊதியம ் உயர்த்தப்படும ் என்றார ். எனினும ், ஊதி ய உயர்வுத்தொக ை குறித்த ு அவர ் எதுவும ் கூறவில்ல ை" என்ற ு இந்தியாவுக்க ு புறப்படுவதற்க ு முன்ப ு பாலகிருஷ்ணன ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments