Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வம்சாவழி மருத்துவருக்கு சிறப்பு விருது!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (15:32 IST)
இந்தி ய வம்சாவழ ி மருத்துவருக்க ு இம்ரான ் யூசப ் நினைவ ு விருத ு வழங்கப்பட்டுள்ளத ு.

பிரிட்டனில ் கடந் த 2006- ஆம ் ஆண்ட ு மார்ச ்- ல ் குடிபெயர்தல ் சட்டம ் கடுமையாக்கப்பட்டதால ் பாகிஸ்தான ் வம்சாவழிய ை சேர்ந் த மருத்துவர ் இம்ரான ் யூசப ் நித ி பற்றாக்குற ை உட்ப ட பல்வேற ு பிரச்சனைகளுக்க ு ஆளானார ். அதனால ் மனமுடைந் த இம்ரான ் 2007- ம ் ஆண்ட ு ஜனவரியில ் தற்கொல ை செய்துகொண்டார ்.

இவரத ு நினைவா க பிரிட்டனின ் இந்தி ய வம்சாவழ ி மருத்து வ சங்கம ் ( ப ி.ஏ. ப ி.ஐ.ஓ.,) ஒவ்வொர ு ஆண்டும ் இளம ் சர்வதே ச மருத்து வ பட்டதாரிகளுக்க ு விருத ு வழங் க முடிவ ு செய்துள்ளத ு. அதன்பட ி, முதல ் இம்ரான ் யூசப ் நினைவ ு விருத ு இந்தி ய வம்சாவழ ி மருத்துவரா ன சஜயனுக்க ு வழங்கப்படுகிறத ு.

" மருத்துவர ் சஜயன ் மிகவும ் அர்ப்பணிப்ப ு நோக்கில ் பணிபுரியக்கூடியவர ்" என்ற ு ப ி.ஏ. ப ி.ஐ.ஓ. தலைவர ் ரமேஷ ் மேத்த ா கூறினார ்.

மருத்துவர்களுக்கா ன குடிபெயர்தல ் சட்டங்கள ் குறித்த ு விழிப்புணர்வ ு அளிக்கும ் வகையில ் புதி ய இணையதளம ் துவங் க சஜயன ் திட்டமிட்டுள்ளார ். " இந் த விருதுக்க ு தேர்ந்தெடுக்கப்பட்டதற்க ு நான ் மிகவும ் மகிழ்ச்ச ி அடைகிறேன ். சர்வதே ச மருத்து வ பட்டதாரிகளுக்க ு (ஐ. எம ். ஜ ி.,) சேவ ை புரியும ் வாய்ப்ப ு கிடைத்தற்கா க ப ி.ஏ. ப ி.ஐ.ஓ., வுக்க ு நன்ற ி தெரிவித்துக்கொள்கிறேன ்" என்ற ு மருத்துவர ் சஜயன ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments