Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் என்.ஆர்.ஐ டாக்டரின் நடமாடும் நூலகம்

Webdunia
அமெரிக்காவின் மிச்சிகனில் வாழும் இந்திய டாக்டர் ஜஸ்வந்த் சிங் மொபைல் நூலகம் ஒன்றை பஞ்சாபில் துவக்கியுள்ளார். டாக்டர் ஜஸ்வந்த ், தன் தகப்பனாரின் நினைவாக ஆனந்த் மெமோரியல் சர்வீஸ ் ட்ரஸ்ட் என்ற சேவை நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் தனது சொந்த மண்ணான பஞ்சாபில் பல சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளார். அதன் முதற் கட்டமாக முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் ஒரு நடமாடும் நூலகம் ஒன்றை துவக்கியுள்ளார்.

இந்த நடமாடும் நூலகத்திற்கான பேருந்துக்கு டாக்டர் ஜஸ்வந்த் 22 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இதன் ஒரு வருட ஓட்ட செலவு நான்கு லட்சம் வரை ஆகும் என்றார்.

இந்த நடமாடும் நூலகம் பஞ்சாபின் கிராமங்களை சுற்றி வர இருக்கிறது. நான்கு கிராமங்களை சேர்ந்த சுமார் 10000 மக்கள் இந்த நூலகத்தால் பயன் பெறுவர் என்றும் டாக்டர் ஜஸ்வந்த் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments