Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌க்‌ஸ்ஃபோ‌ர்‌ட் ப‌ல்கலை.‌யி‌ல் இ‌ந்‌தியாவை‌ப் ப‌ற்‌றிய படி‌ப்பு அ‌றிமுக‌ம்!

ஆ‌க்‌ஸ்ஃபோ‌ர்‌ட் ப‌ல்கலை.‌யி‌ல் இ‌ந்‌தியாவை‌ப் ப‌ற்‌றிய படி‌ப்பு அ‌றிமுக‌ம்!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:54 IST)
இந்தியாவினபொருளாதாவளர்ச்சி உலநாடுகளினகவனத்தஈர்த்துள்நிலையில், இந்தியாவபற்றிமுதுநிலை‌ப் ப‌ட்ட‌ப் படி‌ப்பை ஆக்ஸஃபோர்‌ட் பல்கலைக்கழகமஅறிமுகப்படுத்தியுள்ளது.

அயல்நாட்டமாணவர்களிடையஏற்பட்டுள்ஆர்வத்தபூர்த்தி செய்யுமவகையில் ஆ‌க்‌ஸ்ஃபோ‌ர்‌ட் ப‌ல்கலை‌க்கழக‌ம் அ‌றிமுக‌ம் செ‌ய்து‌ள்ள , 'எம்.எஸ்.ி., சமகால இந்தியா' என்புதிபடிப்பில், இந்தியாவினசாதனைகள் ம‌ற்று‌ம் அவதொடர்வதிலஉள்சிக்கல்களகுறித்தசிறந்ஆராய்ச்சிகளை‌க் கொண்டு க‌ற்று‌த் தர‌ப்படு‌கிறது. சமூஅறிவியல், வரலாறசார்ந்மாணவர்களுக்கபயனளிக்குமவகையிலஇந்பட்டப் படிப்பிற்காபாடங்களவடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலதனித்துவமிக்வேலபெறவும், அரசுததுறைகள், தனியாரநிறுவனங்கள், சர்வதேஅமைப்புகள், அரசுசாரஅமைப்புகள், பத்திரிக்கதுறைகளிலவேலைவாய்ப்பபெற விரும்புவர்களுக்கும், இந்தியாவபற்றி அறிந்து கொள்ள‌த் துடிக்குமமாணவர்களுக்குமஏற்கல்வியஇந்படிப்பவழங்குகிறது. இந்தியாவபற்றிமருத்துஆராய்ச்சி படிப்புக்காஅடிப்படையாகவுமஇந்படிப்பவிளங்கும்.

"உலகினமிகப்பெரிஜனநாயநாடாஇந்தியா, தகவலதொழில்நுட்பததுறையிலசாதனபடைத்தவருவதால், இந்தியாவினவளர்ச்சியஅறிந்துகொள்சர்வதேஅளவிலமாணவர்களிடையஆர்வமஏற்பட்டுள்ளது" என்றபல்கலைக்கழபேராசிரியரபார்பரஹாரிஸ்-ஒய்டகூறினார்.

ஆக்ஸ்போர்டபல்கலைக்கழகத்திலபிரதமரமன்மோகனசிஙஉட்பஇந்தியர்களபடித்துள்ளதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil