Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு அமெரிக்க இந்தியர்களை எம்.ஐ.டி. கவுரவிக்கிறது

Webdunia
வாஷிங்டனில் உள்ள மசசுசட்ஸ ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ( MI T) என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம ், சிறந்த ஆராய்ச்சி மற்றும் நவீனத்துவ கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவில் வாழும் 6 இந்திய விஞ்ஞானிகளை கவுரப்படுத்தவுள்ளது.

இந்நிறுவனத்தால் நடத்தப்படும் பிரஸ்டீஜியஸ ் டெக்னாலஜி ரிவியூ ஜர்னல் என்ற பத்திரிக்கையின் மூலம் "மிக அற்புதமான உறுதி வாய்ந்த" கண்டுபிடிப்புக்களை கவுரவிப்பது வழக்கம்.

இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 35 இளம் விஞ்ஞானிகளில் 6 இந்திய அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பி.பி.என். டெக்னாலஜிஸின் பிரித்விஷ் பாசு ( Prithvish Bas u)
இன்டெல் நிறுவனத்தின் ராம் கிருஷ்ண மூர்த்தி ( Ram Krishnamurthy
லூசன்ட் டெக்னாலஜீஸின் அஷோக் மலியாகால் ( Ashok Maliaka l)
என்.ஈ.சி. லேப்ஸின் ஆனந்த் ரகுநாதன் ( Anand Ragunathan)
ஹார்வேர்ட் மருத்துவ பள்ளியின் ஜேய் ஷென்தூர் ( Jay Shendur e) மற்றும்
சிஸ்கோ சிஸ்டம்ஸின் சுமீத் சிங் ( Sumeet Sing h)

ஆகியோர் தங்களது சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்காக கவுரவப் படுத்தப்பட உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments