Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்ஸாமில் என்.ஆர்.ஐ., மாநாடு!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (19:41 IST)
அயல்நாடு வாழ் இந்தியர்களை அஸ்ஸாமில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் இரண்டு நாள் வடகிழக்கு இந்திய முதலீடு மாநாட்டை அம்மாநில அரசு நடத்துகிறது.

இதில் அமெரிக்க ா, பிரிட்டன ், சிங்கப்பூர ், ஐக்கிய அரபு நாடுகள ், ஆஸ்ட்ரேலிய ா, சுவிட்சர்லாந்த் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய ், மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்தனர்.

"10 நாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில ், மலைப்பிரதேசம் சார்ந்த தொழில ், கல்வ ி, ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர ்" என்று அஸ்ஸாம் தொழில் கூட்டமைப்பு இயக்குநர் அப்கிஜித் பருவா கூறினார்.

துபாயை சேர்ந்த அயல்நாடுவாழ் இந்தியர் ஒமர் இசாசின் கூறுகையில ், " அஸ்ஸாமில் மருத்துவ கல்லூரியை துவங்க உள்ள வசதி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்தோம். இங்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

மேலும் கவுகாத்தியில் நடத்தப்படும் கண்காட்சியில ், வடகிழக்கு பகுதி மலைவாழ் மக்கள் தயாரித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ன. சமீபத்தில் டெல்லியில் நடந்த அயல்நாடு வாழ் இந்தியர்க்ளுக்கான விழாவில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளின் அடிப்படையில் இந்த மாநாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments