Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபு நாடுக‌ளி‌ல் ‌வீ‌ட்டு வேலை‌க்கு செ‌ல்லு‌ம் பெ‌ண்களு‌க்கு குறை‌ந்த ப‌ட்ச ஊ‌தி‌ய‌ம் ‌நி‌ர்ணய‌ம்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (15:09 IST)
அர‌‌ப ு நாடுக‌ளி‌ல ் ப‌ணிபு‌‌ரி ய தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் இ‌‌ந்‌தி ய பெ‌ண்களு‌க்க ு குறை‌ந் த ப‌ட் ச ஊ‌தியமா க 1,100 ‌ தினா‌ர ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அரச ு ‌ நி‌ர்ணய‌ம ் செ‌ய்து‌‌ள்ளதா க அபுதா‌‌பி‌யி‌ல ் உ‌ள் ள இ‌‌ந்‌தி ய தூதரக‌ம ் நே‌ற்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

எ‌னினும ், த‌னி‌யா‌ர ் ‌ நிறுவன‌ங்க‌ள ் அவ‌ர்கள ை தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம ் சமய‌த்‌தி‌ல ் மா த வருமான‌ம ் குறை‌ந் த ப‌ட்ச‌ம ் 10 ஆ‌‌யிர‌ம ் ‌ தினா‌ர ் வர ை பெறுவத‌ற்க ு வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ஆனா‌‌ல ், இத‌ற்க ு மு‌ன்ன‌ர ் இ‌ந்‌தி ய அரசா‌ல ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட இ‌ந் த குறை‌ந்தப‌ட் ச ஊ‌திய‌ம ் 600 முத‌ல ் 650 ஆ க இரு‌ந்தத ு.

அனை‌த்த ு த‌ன ி நபர்க‌ளு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு வீ‌ட்ட ு வேலை‌க்கா க ஆ‌ட்கள ை தே‌ர்வ ு செ‌ய்யு‌ம ் போத ு க‌ட்டாயமா க 2,500 டால‌ர ் வ‌ங்‌க ி உ‌த்தரவாத‌ம ் அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் இ‌ந் த முழு‌த்தொகையு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் முடி‌ந் த ‌ பி‌ன்‌‌ன‌ர ் ‌ திரு‌ம் ப கொடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரிவ‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், ‌ வீ‌ட்ட ு வேலை‌க்கா க 30 வயது‌க்க ு குறை‌ந் த பெ‌ண்கள ை தே‌ர்வ ு ச‌ெ‌ய்வத ை இ‌ந்‌தி ய அரச ு கட‌ந் த ‌ சி ல கால‌ங்க‌ள ் முத‌ல ் தட ை செ‌ய்து‌ள்ளத ு.

தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு அரப ு நாடுகளு‌க்க ு வரு‌ம ் பெ‌‌ண்களு‌க்க ு அத‌ன ் பி‌ன்ன‌ர ் செய‌ல்படு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள் ள மொபை‌ல ் தொல ை பே‌சியு‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

வெ‌‌ளிநாடுக‌ளி‌ல ் ‌ வீ‌ட்ட ு வேல ை செ‌ய் ய இ‌ந்‌தியா‌வி‌‌‌லிரு‌ந்த ு அழை‌‌த்த ு செ‌ல்ல‌ப்படு‌ம ் பெ‌‌ண்க‌ள ் அவ‌ர்க‌ளி‌ன ் உ‌ரிமையாள‌ர்களா‌‌ல ் ஊ‌தி‌ய‌ம ் ச‌ரியா க வழ‌ங்க‌ப்படாம ை, பா‌லிய‌ல ் கொடு‌ம ை உ‌ள்ள‌ி‌ட் ட இ‌ன்ன‌ல்களு‌க்க ு அடி‌க்கட ி உ‌ட்படு‌த்த‌ப்படு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ஒ‌வ்வொர ு வரு‌டமு‌ம ் வரு‌ம ் புகார ை அடு‌த்த ு இ‌ந் த பு‌தி ய பாதுகா‌ப்ப ு, ச‌ரிபா‌ர்‌த்த‌ல ் முறைக‌ள ் அ‌‌ந் த பெ‌ண்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு நலனு‌க்க ு வ‌ழ ி வகு‌க்கு‌ம ்.

இத ு போ‌ன்ற ு ‌‌‌ வெ‌ளிநாடுகளு‌க்க ு வீ‌ட்ட ு வேலை‌க்கா க பெ‌ண்க‌ள ை அனு‌ப்பு‌ம ் நாடுக‌ளி‌ல ் அவ‌ர்க‌ளி‌ன ் தே‌ர்வ ை கடின‌மா‌க்‌கிய‌தி‌ல ் இ‌ந்‌தியாதா‌ன ் முத‌ல்நாட ு எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments