Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபு நாடுகளில் 75 விழுக்காடு அயல்நாட்டினர் வாழ்கின்றனர்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (18:57 IST)
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தொழிலாளர்களில் 75 விழுக்காட்டினர் அயல்நாடுகளை சேர்ந்தவர்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

அதில் இந்தியர்கள்தான் அதிகளவில் உள்ளனர். மனிதவள மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் நடத்திய இந்த ஆய்வில ், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் 13.8 விழுக்காடும ், மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் 18.2 விழுக்காடும் உள்ளதாக தெரிவிக்கிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையான 56 லட்சத்தில ், 8 லட்சத்து 66 ஆயிரத்து 779 பேர் மட்டுமே உள்நாட்டினர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments