Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல்நாடு வாழ் இந்தியர் யார்?

Webdunia
இந்தியாவில் பிறந்து வாழ்ந்துவரும் இந்திய குடிமகன் ஒருவர் தொழில் செய்யவ ோ, பணியாற்றவ ோ, பயிற்சிக்காகவோ வெளிநாடு சென்று காலவரையின்றி அங்கு இருந்துவரும் காலத்தில் அவரை அயல்நாடு வாழ் இந்தியர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்காகவோ அல்லது மத்திய - மாநில அரசுகளின் பணிநிமித்தம் தொடர்பாகவ ோ, மத்திய - மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர் காலவரையற்ற ( Non Temporar y) பணியின் காரணமாகவோ வெளிநாட்டில் சென்று இருந்திடும் காலத்தில் அவர்களும் அயல்நாடு வாழ் இந்தியர் எனும் வரையறைக்குள் வருகின்றனர்.

இந்தியாவில் பிறந்து வேறொரு நாட்டின் குடிமகனாக ( Persons of Indian Origin) இருந்தாலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் பெறுகின்ற அதே நிலை அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments