Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துக்கள் மிகுந்த சுவையான இனிப்பு சோளம் முட்டை சூப் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இனிப்பு சோளம் - 1 கப்
காய்கறி வேகவைத்த தண்ணீர் - 1 லிட்டர்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பால் - 1 கோப்பை
முட்டை -  1
அஜினோ மோட்டோ - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சோள மாவு  - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
இனிப்பு சோளத்தை வேகவைத்து கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி  சூடானதும் பால், வேக வைத்த சோளம், காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
 
சூப் இரண்டு கொதி வந்தவுடன் முட்டையை உடைத்து மெதுவாக விடவும். சூப்பை சுமார் 10 நிமிடம்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். அஜினோ  மோட்டொவைச் சேர்க்கவும். சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும். சூப்பரான சத்தான இனிப்பு சோளம் - முட்டை சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments