நெத்திலி மீன் வறுவல்

sasikala
செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (11:12 IST)
தே
 
வையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -  1/4 டீஸ்பூன்
உப்பு  - தேவைக்கேற்ப
கான்ப்ளார் - ஒரு டீஸ்பூன்   
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - அரை டீஸ்பூன்
மைதா - அரை டீஸ்பூன்  
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

நெத்திலியை சுத்தம்  செய்து  அதில் மேலே குறிப்பிட்ட  மசாலாக்களை அனைத்தும் கலந்து ஊற வைக்க வேண்டும்.  பிரிஜில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து பிறகு பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயிந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் பரிமாற தயார்.   
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments