சுவை மிகுந்த சிக்கன் 65 செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா - 1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
 
முதலில் சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
 
இதனை தயார் செய்ததும் இப்போது 20 நிமிடம் ஊறவைத்த சிக்கனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் 65 தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கிய அதிசயமான பாதாம் பருப்பின் முக்கிய நன்மைகள்!

மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!

நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்.. பயனுள்ள தகவல்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்.. பயனுள்ள தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments