Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுலபமான சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நெத்திலி மீன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
சோள மாவு - 25 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
முட்டை வெள்ளை கரு - 1
செய்முறை:
 
நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பில்லை, இஞ்சி  பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைக்கவும்.
 
மீன் கலவையை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் வைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments