Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைனீஸ் சிக்கன் பக்கோடா....

சைனீஸ் சிக்கன் பக்கோடா....

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோழி கறி - 8 துண்டுகள்
வெங்காயம் - சிறிது
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - சிறிது (விரும்பினால்)
மைதா - சிறிது


 
செய்முறை:
 
எலும்பு இல்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் கோழி கறியுடன் இஞ்சி, பூண்டு, சில்லி பேஸ்ட், வெங்காயம், வெள்ளை மிளகு, அனைத்தையும் அரைத்து அதனுடன் உப்பு, அஜினோமோட்டோ போட்டு கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை சேர்த்து நன்கு கலந்து ஊற விடவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சைனீஸ் சிக்கன் பக்கோடா தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments