Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாங்காய் ஆப்பிள்

Webdunia
திங்கள், 28 மே 2012 (16:58 IST)
தேவையான பொருட்கள் : -

ஆப்பிள் 4
முட்டை 1
மைதா 3 மேஜைக் கரண்டி
தண்ணீர் 1/4 லிட்டர்
சர்க்கரை 6 மேஜைக் கரண்டி
எள் 1 மேஜைக் கரண்டி
எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை : -

1. தோலையும், விதைகளையும் நீக்கிவிட்டு, ஆப்பிள்களை பெரிய சதுரங்களாக வெட்டவும்.

2. ஒரு பாத்திரத்தில் முட்டையையும், மைதாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிரமாகும் வரை வறுக்கவும்.

3. 1 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். 5 நிமிடம ் சமைக்கவும். அதில் வறுத்த ஆப்பிள் துண்டுகளையும், எள்ளையும் சேர்க்கவும்.

4. பிறகு தண்ணீரில் போட்டு குளிர வைக்கவும்.

5. குளிர்ந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பரிமாறவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments