Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ட்டை ப‌ப்‌ஸ்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2009 (15:06 IST)
‌ வீ‌ட்டிலேயே செ‌ய்யலா‌ம் மு‌ட்டை ப‌ப்‌ஸ்

தேவையான பொருட்கள்:

முட்டை 2
பஃ‌ப ்‌ஸ ் ‌ஷ‌ீ‌ட்‌ஸ் - 4 (ரெடிமேடாகவே ‌கிடை‌க்‌கிறது)
இஞ்சி பூண்டு விழுது, ‌மிளகு தூ‌ள், த‌னியா தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - தலா 1/2 தே‌க்கர‌ண்டி
எ‌ண்ணெ‌ய் - 1 க‌‌ப்
வெங்காயம் - 5
‌ த‌க்கா‌ளி - 1
கறிவேப்பில ை, கர‌ம்மசாலா தூ‌ள் - ‌சி‌றித ு

செய்முறை:

மு‌ட்டையை வேக வை‌த்து தோ‌ல் உ‌ரி‌த்து இர‌ண்டு பாகமாக வெ‌ட்டி வை‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌‌ம், த‌க்கா‌ளியை பொடியாக நறு‌க்‌கி வைக்கவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சே‌ர்‌த்து வதக்கவு‌ம்.
இஞ்சி பூண்டு ‌விழுதை சே‌ர்‌த்து வதக்கி, ‌பி‌ன் தக்காளி சேர்த்து வதக்கவு‌ம்.

‌ பிறகு பொடி வகை கள ை சே‌ர்‌த்து ந‌ன்கு ‌‌கிள‌றி 3 நிமிடம் வேக ‌விடவு‌ம். இறு‌தியாக மு‌ட்டைகளை இ‌ட்டு வத‌க்கவு‌ம்.

பின் ‌சி‌றிது மசாலாவுட‌ன் பாதி முட்டையையும் ஒரு ப‌ப்‌ஸ் ஷ ீ‌ட ்டில் வைத்து ஓரங்களை மடிக்க வேண்டும். இப்படி 4 ப‌ப்‌ஸ்களையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

ஓவென் டோஸ்டரில் நா‌ன்கு ப‌ப்‌ஸ்களையு‌ம் வை‌த்து 30 நிமிடம் வேக‌விடவு‌ம். அ‌வ்வளவுதா‌ன் முட்டை பப்ஸ் தயார்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments