Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டை காரப் பொரியல்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (11:13 IST)
அவசர‌த்‌தி‌ற்கு எ‌ளிதாக ச‌ெ‌ய்யலா‌ம் மு‌ட்டை‌க்கார‌ப் பொ‌ரிய‌ல்

தேவையான பொருட்கள்

கடுகு, க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க
ம ுட்டை - 2
வெங்காயம் - 4
த‌க்கா‌ளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை :

வெ‌ங்காய‌ம், த‌‌க்கா‌ளி, ப‌ச்சை ‌மிளகாயை பொடியாக நறு‌க்கவு‌ம்.

webdunia photo
WD
அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எண்ணெய் விட்டு கடுகு போ‌ட்டு தா‌ளி‌த்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து வதக்கவு‌ம்.

அ‌தி‌ல் மிளகாய்த்தூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு சேர்த்து ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ‌விடவு‌‌ம்.

‌ மிளகா‌ய் தூ‌ள் வாசனை போனது‌ம் முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

இது ச‌ப்பா‌த்‌தி, இ‌ட்‌லி‌க்கு ச‌ரியான இணை உணவாகு‌ம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments