Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முட்டை காரப் பொரியல்

முட்டை காரப் பொரியல்
, செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (11:13 IST)
அவசர‌த்‌தி‌ற்கு எ‌ளிதாக ச‌ெ‌ய்யலா‌ம் மு‌ட்டை‌க்கார‌ப் பொ‌ரிய‌ல்

தேவையான பொருட்கள்

கடுகு, க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க
ுட்டை - 2
வெங்காயம் - 4
த‌க்கா‌ளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை :

வெ‌ங்காய‌ம், த‌‌க்கா‌ளி, ப‌ச்சை ‌மிளகாயை பொடியாக நறு‌க்கவு‌ம்.

webdunia photo
WD
அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எண்ணெய் விட்டு கடுகு போ‌ட்டு தா‌ளி‌த்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து வதக்கவு‌ம்.

அ‌தி‌ல் மிளகாய்த்தூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு சேர்த்து ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ‌விடவு‌‌ம்.

மிளகா‌ய் தூ‌ள் வாசனை போனது‌ம் முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

இது ச‌ப்பா‌த்‌தி, இ‌ட்‌லி‌க்கு ச‌ரியான இணை உணவாகு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil