Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டைக் குழம்பு

Webdunia
முட்டைக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள ்

அவித்த முட்டைகள் - 5
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்ட ி
மல்லித் தூள் - 2 தேக்கரண்ட ி
தேங்காய் - கால் மூட ி
தக்காளி - 150 கிராம ்
வெங்காயம் - 2
கடுகு - 1 /4 தேக்கரண்ட ி
எண்ணெய் - 3 தேக்கரண்ட ி
கறிவேப்பிலை - ஒரு கொத்த ு
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்ட ி
உப்பு - ஒரு தேக்கரண்ட ி

செய்முற ை

வெங்காயத்தை பொடியாக வெட்டவும். தக்காளியை தோல் உரித்து பிசைந்து கொள்ளவும். தேங்காயை நன்கு அரைக்கவும்.

எண்ணெயைப் பாத்திரத்தில் ஊற்றிக் காய்ந்ததும் கடுக ு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காள ி, மிளகாய ், மல்லித் தூள ், தேங்காய் போட்டு நீர் ஊற்றி உப்ப ு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு சேர்ந்து வந்ததும் முட்டைகளைத் தோல் உரித்துப் போட்டு இறக்கவும்.

வெறும் காரக் குழம்பில் காய்க்குப் பதிலாக அவித்த முட்டைகளைப் போடலாம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments