Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறால் - சைனீஸ் ஸ்டைல்

Webdunia
புதன், 21 மார்ச் 2012 (15:15 IST)
தேவையான பொருட்கள் :-

உரித்த இறால் - 500 கிராம்

தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி

மிளகாய் வற்றல் விழுது - 1 மேஜைக்கரண்டி

சைனீஸ் உப்பு - 1 சிட்டிகை

மோனோ சோடியம் குளுடோமேட்
கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2- 1 /2 மேஜைக்கரண்டி

முட்டையின் வெள்ளைப் பகுதி - 1

உப்பு - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி

எண்ணெய் - 1 லிட்டர்

செய்முறை :-

முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், ஙூ தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.

அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும்.

தக்காளி சாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஊர வைத்த இறாலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

3 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும்.

இதில் இறாலைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.

இறால் - சைனீஸ் ஸ்டைல் ரெடி!

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments