Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறால் - சைனீஸ் ஸ்டைல்

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:55 IST)
உரித் த இறால ் - 500 கிராம ்

தக்காள ி சாஸ ் - 2 மேஜைக்கரண்ட ி

மிளகாய ் வற்றல ் விழுத ு - 1 மேஜைக்கரண்ட ி

சைனீஸ ் உப்ப ு - 1 சிட்டிக ை

மோன ோ சோடியம ் குளுடோமேட ்
கார்ன்ஃபிளோர ் - 4 மேஜைக்கரண்ட ி

இஞ்ச ி, பூண்ட ு விழுத ு - 2 1/2 மேஜைக்கரண்ட ி

முட்டையின ் வெள்ளைப ் பகுத ி - 1

உப்ப ு - 1 தேக்கரண்ட ி

தண்ணீர ் - 4 மேஜைக்கரண்ட ி

எண்ணெய ் - 1 லிட்டர ்

செய்முற ை :-

முட்டையின ் வெள்ளைப ் பகுத ி, 3 மேஜைக்கரண்ட ி கார்ன்ஃபிளோர ், 1/2 தேக்கரண்ட ி உப்ப ு, தண்ணீர ், எண்ணெய ் இவற்றைச ் சேர்த்த ு ஒர ு கலவையைத ் தயாரிக்கவும ்.


அந் த கலவையில ் இறால ை 20 நிமிடம ் ஊ ர வைக்கவும ்.


தக்காள ி சாஸ ், சைனீஸ ் உப்ப ு, மீதமுள் ள கார்ன்ஃபிளோர ், இஞ்ச ி, பூண்ட ு விழுத ு, மிளகாய ் வற்றல ் விழுத ு ஆகியவற்ற ை ஒன்றாகக ் கலக்கவும ்.


தேவையா ன அளவ ு எண்ணெயைச ் சூடாக்க ி, ஊ ர வைத் த இறால ை பொன்னிறமா க வறுத்த ு எடுக்கவும ்.


3 மேஜைக்கரண்ட ி எண்ணெய ை சூடாக்க ி தக்காள ி சாஸ ் கலவைய ை 1 நிமிடம ் வதக்கவும ்.


இதில ் இறாலைக ் கலந்த ு மேலும ் 5 நிமிடம ் வதக்கவும ்.


இறால ் - சைனீஸ ் ஸ்டைல ் ரெட ி!

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments