Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறால் - சைனீஸ் ஸ்டைல்

இறால் - சைனீஸ் ஸ்டைல்
, ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:55 IST)
உரித்இறால் - 500 கிராம

தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி

மிளகாயவற்றலவிழுது - 1 மேஜைக்கரண்டி

சைனீஸஉப்பு - 1 சிட்டிக

மோனசோடியமகுளுடோமேட
கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி

இஞ்சி, பூண்டவிழுது - 2 1/2 மேஜைக்கரண்டி

முட்டையினவெள்ளைபபகுதி - 1

உப்பு - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி

எண்ணெய் - 1 லிட்டர

செய்முறை :-

முட்டையினவெள்ளைபபகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், 1/2 தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெயஇவற்றைசசேர்த்தஒரகலவையைததயாரிக்கவும்.


அந்கலவையிலஇறாலை 20 நிமிடமவைக்கவும்.


தக்காளி சாஸ், சைனீஸஉப்பு, மீதமுள்கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டவிழுது, மிளகாயவற்றலவிழுதஆகியவற்றஒன்றாகககலக்கவும்.


தேவையாஅளவஎண்ணெயைசசூடாக்கி, வைத்இறாலபொன்னிறமாவறுத்தஎடுக்கவும்.


3 மேஜைக்கரண்டி எண்ணெயசூடாக்கி தக்காளி சாஸகலவையை 1 நிமிடமவதக்கவும்.


இதிலஇறாலைககலந்தமேலும் 5 நிமிடமவதக்கவும்.


இறால் - சைனீஸஸ்டைலரெடி!


Share this Story:

Follow Webdunia tamil