Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறால் பூண்டு மசால்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2012 (18:24 IST)
இறால் பூண்டு மசால ்

தேவையாவை

இறால ் - ½ கிலோ
வெங்காயம் - 1
தக்காள ி -1
பச்சை மிளகாய ் - 4
பூண்ட ு - 30
எலுமிச்சை சாற ு - சிறிது
நல்லெண்ண ை - தேவைகேற் ப
உப்ப ு - தேவைகேற் ப
கடுக ு, உளுந்த ு, கறிவேப்பிலை - சிறிது


மசாலாவிற்கு....

காய்ந்த மிளகாய் - 4, தனியா- 1 ஸ்பூன ், சீரகம் - 1 ஸ்பூன ், மிளகு - 1 ஸ்பூன ்

செய்முறை

இறாலை நன்றாக சுத்தம் செய்து எலுமிச்சை சாற ு, உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்

மசாலாவிற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்த ு, 10 பூண்டு பற்களோடு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்ட ு, கடுக ு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதோடு நறுக்கிய வெங்காயம ், தக்காள ி, பச்சை மிளகாய ், மீதமுள்ள பூண்ட ு, மசாலா அரவை ஆகியவற்றுடன் இறாலை சேர்க்கவும்
.
மசாலா தொக்கு பதத்திற்கு வரும்வரை கடாயை மூடாமல் சமைக்கவும ், மசாலா கெட்டிப்படும்போது தேவைகேற்ப உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments