‌விரத‌‌ம் வ‌யி‌ற்று‌க்கு ம‌ட்டும‌ல்ல மன‌தி‌ற்கு‌ம் ப‌யி‌ற்‌சிதா‌ன்

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (17:09 IST)
‌ விரத‌மிரு‌‌ப்பத ு எ‌ன்பத ு உ‌ண் ண வே‌ண்டி ய உணவ ை உ‌ண்ணாம‌ல ், உட‌ல ் சுக‌ங்கள ை புற‌க்க‌ணி‌த்த ு இரு‌ப்பதாகு‌ம ். இதன ை செ‌ய்வதால‌ ் வ‌யி‌ற்று‌க்க ு ம‌ட்டு‌ம ் ந‌ன்ம ை ‌ கிடை‌ப்ப‌தி‌ல்ல ை. மன‌தி‌ற்கு‌ம ் சேர்த்துத்தான ் பயிற்ச ி கிட்டுகிறத ு.

அத ு எப்பட ி விரதமிருந்தால ் மனதிற்க ு பயிற்ச ி என்ற ு கேட்கலாம ். அதாவத ு, நம ் வீட்டில ் வக ை வகையா ன உணவ ு பொருட்கள ் இருந்தும ் அதன ை உண்ணாமல ் இருப்பத ு என்பத ு நமத ு ம ன வலிமையையேக ் காட்டுகிறத ு.

இப்பட ி விரதமிருப்பதால ் நமத ு ம ன வலிம ை கூடுகிறத ு என்கிறத ு ஆய்வ ு ஒன்ற ு.

பொதுவா க, எப்போதும ் எதையாவத ு சாப்பிட்டுக ் கொண்ட ே இருந்த ு, இடைவிடாத ு வயிற்றுக்க ு வேல ை கொடுத்துக ் கொண்டிருக்கும ் நேரத்தில ், ஒர ு வேள ை சாப்பிடாமல ் இருந்த ு வயிற்றுக்க ு ஓய்வ ு கொடுத்தால ் அத ு ஜீர ண மண்டலத்திற்க ு மிகவும ் நல்லத ு. இதனால ் நமத ு ஜீர ண உருப்பின ் செரிமானத ் தன்ம ை அதிகரிக்கும ் என்ற ு ஏற்கனவ ே ப ல ஆய்வுகள ் கூறுகின்ற ன.

மேலும ், வாரத்தில ் ஒர ு நாள ் விரதமிருப்பதால ் நமத ு வயிற்றுக்க ு குறிப்பிட் ட காலத்தில ் ஓய்வ ு அளிக்கப்படும ் என்பதற்காகத்தான ், அந் த காலத்தில ் நிறை ய விர த முறைகள ் பின்பற்றப்பட்ட ு வந்த ன.

ஆனால ் இந் த காலத்தில ் அவற்ற ை எல்லாம ் நாம ் பின்பற்றுவதும ் இல்ல ை, பின்பற் ற சரியா ன வழியும ் இல்ல ை.

விரதமிருப்பத ு வெறும ் வயிற்றுக்க ு மட்டும ே பலனளிக்கும ் என்ற ு நினைத்திருந் த நமக்க ு, விரதமிருப்பதால ் ம ன வலிம ை கூடுகிறத ு என் ற மற்றொர ு செய்த ி முத்தாய்ப்பாய ் அமைகிறத ு.

webdunia photo
WD
சாப்பி ட எத்தனைய ோ சுவையா ன பொருட்கள ் இருந்தும ் அவற்ற ை தவிர்த்த ு, நமத ு பசிய ை அடக்க ி இறைவன ை நினைக்கும்போத ு நமத ு ம ன வலிமையின ் திறன ை தெரிந்த ு கொள் ள முடியும ்.

எனவ ே, இன்றில ் இருந்த ு வாரம ் ஒர ு நாள ை தேர்வ ு செய்த ு விரதமிருப்பத ு என் ற முடிவுக்க ு வ ர வேண்டும ். ஏத ோ அரைகுரையா க சாப்பிட்டுக ் கொண்டிருக்கிறோம ். அதற்க ு என ் விரதமிருக் க வேண்டும ் என் ற சப்பைக ் கட்டெல்லாம ் வேண்டாம ்.

விரதமிருப்பத ு முழுமையா க வயிற்றுக்க ு ஓய்வ ு அளிக்கும ் முறையாகும ். அத ை சரியாகப ் பின்பற்றிப ் பாருங்கள ். உங்கள ் ம ன வலிமைய ை அறிந்த ு கொள்ளுங்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments