Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டிக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (11:39 IST)
வெங்காயத்தை இரு பாகமாக கட் செய்து இரவு படுக்கும்போகும் முன் நம் கால்களின் பாதத்தில் வைத்து துணி வைத்து கட்டி படுத்தால் பல பயன்கள் கிடைக்கும்.


வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டப்படும்.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை வெங்காயம் போக்கி விடும். கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை இப்படி வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் அழித்து விடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்து உறங்கினால் நமக்கு மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி அனைத்தையும் சரியாகிவிடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் உடலிலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படும். அதோடு இல்லாமல் பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்து விடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

அடுத்த கட்டுரையில்
Show comments