Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:58 IST)
மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த உணவு ஆகும்.


வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவற்றில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அவை குடலின் நுண்ணுயிரியத்திற்கு நல்லது. மேலும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகச்சிறந்த நண்பன். இவற்றில் நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகச்சிறந்த நண்பன். இவற்றில் நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்கிற தவறான உள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.

உயர் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதற்கு தயங்க வேண்டியதில்லை. ஏனெனில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments