Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்மிளகின் அற்புத மருத்துவ குணங்கள் !!

Webdunia
வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும்.

நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும், வாயுவை குணப்படுத்தும். சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை  கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
 
கசகசா, இந்துப்பு, வால் மிளகு சேர்த்து பொடியாக்கி காலை, மாலை வெந்நீரில் சாப்பிட தீரும். சிறு குறிஞ்சான் இலை உலர்த்தி சூரணம் செய்து பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் சாப்பிட  நீரிழிவு நோய் குறையும். 
 
இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இரும‌ல் குறையும்.
 
வால்மிளகை இளநீரில் போட்டு சாப்பிடுவதால் நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும். வாயுவை குணப்படுத்தும்.
 
வால் மிளகை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, தொண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments