Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரிழிவு உள்ளவர்களுக்கு அற்புத பலன் தரும் பன்னீர் பூ !!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (12:28 IST)
பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆயுர்வேத பயன்பாட்டில் இதன் பங்கு அதிகம் உள்ளது. குறிப்பாக இது இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.


தூக்கமின்மை நரம்பு சோர்வு, ஆஸ்துமா மாற்று நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உண்டு. பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன் பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ  எளிதாக மூலிகை கடைகளில் கிடைக்க கூடியது. முதல் கட்ட சர்க்கரை நோய்க்கு 3 இல் இருந்து 4 காய்கள். இரண்டாம் கட்ட சர்க்கரை நோய்க்கு 7 இல் இருந்து 8 காய்கள்.

தினமும் இரவில் ஊற வைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்பு படியாக குறைந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும்: இதய நோய்களைத் தடுப்பதற்கான வழிகள்!

உணவகங்களில் சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன்?

மெட்டி அணிவது அறிவியல் ரீதியில் ஆரோக்கியமானதா? ஆச்சரிய தகவல்..!

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க வழிகள்

அதிக சத்துக்கள் எதில் உள்ளது ? வெள்ளை கொய்யாவா அல்லது சிவப்பு கொய்யாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments