Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைராய்டு பிரச்சனையை போக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதிக்கும். மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், நோய் எதிர்ப்பு குறைபாடு போன்றவற்றால் தான் ஒருவருக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் எழுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், குறிப்பாக குறைவான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பைக் கொண்டவர்கள், இந்த எளிய பாட்டு பாடும் முறையைப் பின்பற்றுவதன் மூலம், இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
 
ஒருவர் நல்ல சந்தோஷமான பாடல்களை பாடும் போது, கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு குறைந்து, தைராய்டு சுரப்பியில் உள்ள கணுக்கள் அல்லது வீக்கம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில் பாட்டு பாடும் ஒருவரது மனதில் எதிர்மறை உணர்வுகள் வெளியேற்றப்பட்டு, சந்தோஷமான உணர்வுகள்  எழுவதால், இந்த தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சீராக்கப்படும்.
 
மற்றொரு வைத்திய முறை என்னவென்றால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே எப்படி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை எவ்வாறு சீராக்குவது என்று தெரிந்துகொள்வோம். இந்த எளிய வைத்திய முறையால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்படுத்தப்படும்.
 
இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட  சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments