Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்ரூட்டின் அற்புத மருத்துவப் பலன்கள்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (11:51 IST)
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதில் மாங்கனீசு, கால்சியம், செலினியம், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

 
 
1) பீட்ருட்டை கீரைகள் போல சமைத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும். 
 
2) பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
 
3) பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
 
4) பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
 
5) பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
 
6) பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
 
7) பீட்ரூட்டை தொடர்ந்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகள் குணமடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

காளான்கள் எல்லா வகையிலும் உணவுக்கு ஏற்றவை அல்ல.. அதிர்ச்சி தகவல்..!

பெண்களுக்கும் தாம்பத்திய ஆசை குறைவாக இருக்கலாம்.. என்ன காரணம்?

நெஞ்சுவலிக்கு காரணம் வாய்வா, மாரடைப்பா: எப்படி வேறுபடுத்தி புரிந்து கொள்வது?

தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

அடுத்த கட்டுரையில்