Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி இலையை கொண்டு தலைமுடி உதிர்வை தடுக்க முடியுமா...?

Webdunia
பிரியாணி இலையில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்பு போன்ற பல சத்துக்கள் இருப்பதால் நம்மை இளமையாகவே வைத்து  கொள்ள உதவுகிறது.

பிரியாணி இலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கும்.மேலும் இதய செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும். அதனால் நீரிழிவு நோயாளிகள்  இதை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
 
முடி உதிர்வை தடுக்க இந்த பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பிறகு இந்த நீர் ஆறியதும் அதை முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
 
சரும எரிச்சலால் அவதி படுபவர்கள் இந்த நீரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். மேலும் இந்த பிரியாணி இலை பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
 
செரிமானம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. 
 
மலச்சிக்கல் மற்றும் குடலியக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு டீயில் பிரியாணி இலையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரச்சனைகள் விரைவில்  குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments