Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைக்க உதவும் குடைமிளகாய்...!

Webdunia
குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அதிகமாகவே உள்ளது.

 
குடைமிளகாயில் உள்ள அல்ட்ராஒய்லெட்ரேஸினால் நம் தோலில் ஏற்படும் கருமை, வறட்சி, சுருக்கம் ஆகியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ள உதவுகிறது.
 
குடைமிளகாயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.
 
மூட்டு வலிக்கி நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர்  இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உடலில் சர்க்கரை அளவுக் குறையும்.
 
கண்களுக்குத் தேவையான முக்கியமான சத்தான விட்டமின் ஏ குடைமிளகாயில் அதிகமாகவே உள்ளது. எனவே, இதனை குழந்தைகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம். அவ்வாறு சிறு வயதில் இருந்தே கொடுப்பதனால் இளம் வயதிலே கண் தொடர்பான பிரச்சணைகளை அண்டவிடாமல் தடுக்கும். 
 
உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப் பொருள்  புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும்.
 
கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.
 
செரிமான பிரச்சனையை நீக்க, குடைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதனால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments