Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பருவக்காலத்திற்கு ஏற்ற கீரை வகைகள்
Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (12:07 IST)
கீரைகள் உடலுக்கும், குடலுக்கும் வலு சேர்க்கக் கூடியது.
கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்:
வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பசலைக் கீரை, கீழா நெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, இவற்ரைக் கூடியவரை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சாப்பிடலாம்.
குளிகாலத்தில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்:
தூதுவளைக்கீரை, புதினாக் கீரை, முசுமுசுக்கை கீரை, அரைக் கீரை, மூக்கிரட்டைக் கீரை, சுக்காங்கீரை, இவற்றைப் புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது.
எல்லாக் காலங்களிலும் சாப்பிடக் கூடிய கீரைகள்:
முருங்கைக் கீரை, புளிச்சக் கீரை, அரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, ஆண்டு முழுதும் சாப்பிடளாம்.
குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கும் ஏற்ற கீரைகள்:
மூக்கிரட்டை, முருங்கை, வல்லாரை, அரைக்கீரை, கற்பூரவல்லி, தூதுவளை இவற்ரை கேரட், துவரம் பருப்புடன் நெய், உருளைக் கிழங்கு சேர்த்து சமைத்து உண்ணக் கொடுக்கலாம்.
நரம்பு மண்டலத்துக்கு:
நரம்பு மண்டலத்துக்கு ஏற்ற கீரைகள்: பொன்னாங்கன்னி, கொத்த்மல்லி, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவை பலன் தரும்.
தோலுக்கு:
பருப்புக் கீரையும், சுக்காங்கீரையும் நல்ல மினுமினுப்பை தரும்.
மூட்டுக்களுக்கு:
கறிவேப்பிலை, முடக்கத்தான், சண்டிக் கீரை. இந்த வைகை கீரைகள் அன்றாடம் உணவில் சேர்த்தால் மூட்டு சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் குண்மாகும்.
இல்லற வாழ்வு சிறக்க:
முருங்கைக் கீரை, அவரைக்கீரை, பசலைக் கீரை, தூதுவளைக் கீரை, புளிச்சக் கீரை, வல்லாரைக் கீரையாகும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!
இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?
அடுத்த கட்டுரையில்
பற்களை பாதுகாக்கும் டிப்ஸ்கள்
Show comments