Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதா கிராம்பு...?

Webdunia
திங்கள், 16 மே 2022 (13:05 IST)
கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.


உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

தினமும் காலையில் மூன்று முதல் நான்கு கிராம்பு கடித்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டில் கிராம்பை கலந்து கொள்வது அவசியம். அவ்வாறு உண்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தும்.வயிறில் எந்த வித கோளாறும் வராதபடி தடுக்க கிராம்பு உதவுகிறது..

கிராம்பு ஜீரண என்ஜைம்களை அதிகரித்து ஜீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.  

இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை கொண்ட கிராம்பு, உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழச்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் அடங்கியுள்ளது.

கிராம்பு எண்ணெய்யுடன் சிறிது தேன் மற்றும் ஒரு துளி சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலந்து முகப்பருக்களில் தேய்த்துவிட்டு காய்ந்ததும் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்ய பருக்கள் போகும். முகத்தில் அழகு சேரும்.

கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments