Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏராளமான சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு பொருள்களை கொண்டுள்ள செர்ரி பழம் !!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (16:55 IST)
தினமும் மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும் உடலுக்கு போதுமான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும்.


செர்ரி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, எந்த ஒரு நோயும் உடலை தாக்காதவாறு ஒரு அரணாக பாதுகாத்து இருக்கும்.

செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது.

ஏராளமான சத்துக்களையும் நோய் எதிர்ப்பு பொருள்களையும் கொண்டுள்ளது இந்த செர்ரி பழம். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இவை இரண்டுமே உடலுக்கு நல்லது.

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் பி5 எனும் பெரிடாக்சின் சத்து நரம்பு மண்டலத்தையும், மூளையையும் ஆரோக்கியமாகப்

தலைமுடிக்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் செர்ரி பழத்தினை அதிகமாக எடுத்துக்கு கொண்டால் பசியுணர்வை கட்டுபடுத்தி, உடலுக்கு தேவையான சத்தை கொடுத்து எடையை குறைக்க உதவுகிறது.

நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக்கொள்வது நல்லது.

செர்ரி பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்தால் குணமாகும். உணவு நன்றாக சீரணித்து குடல்களில் இருக்கும் கிருமிகளை சுத்தப்படுத்தி, குடலை பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

அடுத்த கட்டுரையில்
Show comments