தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

Webdunia
ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலசிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். செவ்வாழையில் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளதால், கண் ஆரோக்கியம்  மேம்படும். மேலும் பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள.....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்தான உணவுகளும் குறைபாடுகளின் எச்சரிக்கை அறிகுறிகளும்..!

உடலின் பாதுகாவலன் நல்ல பாக்டீரியா தான்.. என்னென்ன வேலைகள் செய்கின்றன?

தென்னிந்தியாவில் முதல்முறை! இளைஞருக்கு பெருந்தமனி வால்வு அடைப்பு சிகிச்சை வெற்றி!

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுமா? உண்மை என்ன?

திராட்சை விதைகளை இனிமேல் தூக்கி போட வேண்டாம்.. ஏராளமான மருத்துவ குணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments