Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் வாழைப்பழம் !!

Webdunia
வாழைப்பழமானது முக்கனிகளில் ஒன்றாகும், மேலும் வாழைப் பழமானது மிகவும் மலிவு விலையாக இருப்பதால் யாரும் தயங்காமல் வாங்கிச் சாப்பிடலாம்.

வாழைப்பழத்தில் உள்ள ஃபைபர் ஆனது தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் பயன்படுகின்றது, மேலும் பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகள் முதல் வயதானதவர்கள் அவரை அனைவரும் வாழைப்பழமானது சாப்பிடலாம்.
 
வாழைப்பழம் குழந்தைகளின் உடல் எடையினை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது, மேலும் இது புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்பகவும் செய்வதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
வாழைப்பழமானது மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றது. மேலும் வாழைப்பழமானது உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதாகவும், எலும்புகளை வலுப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் வாழைப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினைக் கட்டுக்குள் வைப்பதாகவும் உள்ளது.
 
வாழைப்பழமானது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது. மேலும் இது முழங்கால் வலி போன்றவற்றிற்கு வாழைப்பழமானது பரிந்துரைக்கப்படுகின்றது.
 
வாழைப்பழத்தினை சர்க்கரை நோய் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம், நரம்பு சம்பந்தப்பட்ட தளர்ச்சி, அழற்சி என்ற பிரச்சினை உள்ளவர்களும் சரி செய்து கொள்ள உதவுகின்றது.  மேலும் வாழைப்பழம் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments