Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ளை‌ப்படுதலு‌க்கு ஆவாரை வே‌ர்

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2009 (14:01 IST)
ஆவாரை விதையைப் பொடி செய்து நீரில் குழைத்து கண் இமைகளின் மீது பற்றுப் போட்டு வர கண் எரிச்சலும் கண் சிவப்பும் நீங்கும்.

ஆவாரப் பிசினை நீரில் கலந்து குடித்து வர சிறுநீர் எரிச்சல்,வெள்ளை நோய், நீரிழிவு நோய் குணமாகும்.

ஆவாரைப் பட்டையை அரைத்து தயிரில் கலந்து தர சீதக் கழிச்சல் குணமாகும்.

ஆவாரை வேர்ப்பட்டையுடன் நிலப்பனங்கிழங்கை பால்விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்துவர வெள்ளைப்படுதல் குணமாகும்.

வெ‌ள்ளை‌ப்படுதலு‌க்கு இய‌ற்கை‌யி‌ல் எ‌த்தனையோ வை‌த்‌திய‌ங்க‌ள் உ‌‌ள்ளன.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments