து‌ள‌சி எனு‌ம் மாமரு‌ந்‌தி‌ன் பய‌ன்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2009 (12:17 IST)
துளசி நம் உடலில் உ‌ள்ள கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையத ு.

துள‌‌சி‌யி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு. ந‌ம் ‌வீடுக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் சாதாரண துள‌சி‌யி‌ல் எ‌த்தனையோ ம‌கிமைக‌ள் உ‌ண்டு.
‌ கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம், உடலை தூ‌ய்மை‌ப்படு‌‌த்து‌ம் பொருளாகவு‌‌ம் அது செய‌ல்படு‌கிறது. ச‌ளி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு‌ம் துள‌சி மரு‌ந்தாக அமையு‌ம்.

துளசி‌ச் செடி‌யி‌ன் இலைகளை அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் எந்த நோயும் நம்மை அணுகாது.

கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.

துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உட‌லி‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி‌க்கு உதவு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments