Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ளி, இருமளு‌க்கு கை வை‌த்‌திய‌ம்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (14:30 IST)
க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி, தூதுவளை, ‌தி‌ப்‌பி‌லி இவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நசு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி‌க் குடி‌த்து வர ‌தீராத ச‌ளியு‌ம், இருமலு‌ம் மாயமா‌ய் மறையு‌ம்.

ஆ‌ஸ்துமா‌வி‌ற்கு‌ம் க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. க‌ண்ட‌‌ங்க‌த்‌தி‌ரி, தூதுவளை இலைகளை காய வை‌த்து, அதனுட‌ன் ‌சி‌ற்றர‌த்தை, ‌மிளகு, அ‌திமதுர‌ம் சே‌ர்‌த்து பொடி செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

அ‌தி‌ல் ஒரு ‌கிரா‌ம் எடு‌த்து காலை, மாலை இருவேளையு‌ம் தே‌னி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர ஆ‌ஸ்துமா க‌ட்டு‌ப்படு‌ம்.

க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரியை ந‌ன்கு இடி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி, அதனுட‌ன் சம அளவு ந‌ல்லெ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌நீ‌ர்சு‌ண்டு‌ம் படி கா‌ய்‌ச்சவு‌ம். அதை உட‌லி‌ல் பூ‌சி கு‌ளி‌த்து வர உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் க‌ற்றாழை நா‌ற்ற‌ம் ‌நீ‌ங்கு‌ம்.

க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி வே‌ர், ‌சி‌ற்றாமு‌ட்டி வே‌ர், பேராமு‌ட்டி வே‌ர், சு‌க்கு அனை‌த்தையு‌ம் சம அளவு எடு‌த்து கஷாயமா‌க்‌கி குடி‌த்து வர சுர‌ம், கை, கா‌ல் வ‌லி, வாத‌ப்‌பிடி‌ப்பு குணமாகு‌ம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments