பாகிஸ்தான் தோல்வியை கிண்டலடித்து டுவிட் போட்ட சொமேட்டோ!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (16:14 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ கிண்டலடித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது 
 
சொமேட்டோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் மக்களே நீங்கள் தோல்வியை ஆர்டர் செய்து இருந்தீர்களா? உங்களுக்கு சேவை செய்ய விராட் கோலி உள்ளார் என கிண்டலாக பதிவு செய்துள்ளது 
 
இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனமொன்று பதிலடி கொடுத்த போது நாங்கள் உணவு கட்டுப்பாட்டில் உள்ளோம் ஆகையால் எதையும் நாங்கள் எதையும் ஆர்டர் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது 
 
இந்திய பாகிஸ்தான் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி நிறுவனங்கள் இடையையும் கேலி கிண்டல் அடிக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments