Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் ரூபாயை ஏமாந்த யுவராஜ் சிங்கின் தாய்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:57 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குன் தாய் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் மும்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அந்த நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு மாதம் 7 லட்சம் ரூபாயை வட்டியாக கொடுத்து வந்துள்ளது.
 
50 லட்சம் ரூபாயை திருப்பி தந்த நிறுவனம், மீதமுள்ள 50லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது.
 
இதையடுத்து யுவராஜின் தாய் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

இந்தியாவில் இருந்து பெட்ரோல் பூடான் செல்கிறது.. ஆனால் பூடானில் ஒரு லிட்டர் ரூ.64 தான்..!

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments