Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபரை கொலை செய்த பெண்கள்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (14:25 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை அப்பகுதி பெண்கள் கட்டிவைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்தில் உள்ள ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி(8 வயது) உறவினர்கள் திருமண நிகழ்ச்சிக்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு மிதுன் அன்சாடா என்ற வாலிபர் அந்த சிறுமியை அருகில் உள்ள வனபகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து கட்டிவைத்து அடித்தனர். பெண்கள் அந்த வாலிபரை கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்