Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானத்தில் இளம் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த நபர் கைது

விமானத்தில் இளம் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த நபர் கைது
, புதன், 13 ஜனவரி 2016 (01:42 IST)
விமானத்தில் இளம் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் பயணம் செய்தார் டெல்லி கிரேட்டர் கைலாசை சேர்ந்த ஒரு இளம் பெண். அவர் அருகில் உள்ள இருக்கையில் இருந்த குர்கான் சஞ்சய் என்பவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து, அந்தப் பெண், சஞ்சய் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், கொல்கத்தா விமான நிலையத்தில் சஞ்சய் கைது செய்யப்பட்டார். பின்பு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil