Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைமேடையிலிருந்து ரயில் மீது குதித்த வாலிபர் உடல் கருகி பலி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:46 IST)
மும்பை ஜி.டி.பி. ரயில் நிலையத்தின் அருகிலுள்ள உள்ள நடைமேம்பாலத்திலிருந்து ரெயில் மேல் குதித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.


 

நேற்று மாலை மும்பை பன்வெல் நோக்கி  சென்ற மின்சார ரெயில் மாலை 6 மணியளவில் ஜி.டி.பி. ரெயில் நிலையம், சுன்னாப்பட்டி ரெயில்நிலையம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் மீது குதித்தார். இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.

பலியான வாலிபர் மின்சார ரெயில் பேண்டோகிராப் மேல் விழுந்ததால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அந்த வழித்தடத்தில் வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகே வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை: 2 குழந்தைகளுடன் பெண் தவிப்பு..!

தீர்ப்பு கூட எழுத தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அடுத்த கட்டுரையில்
Show comments